தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
Jul 26, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன  தினத்தை முன்னிட்டு (என் எஸ் ஜி) வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் இந்தத் தருணத்தில் தனது  பாராட்டுகளைத் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர்கள் தங்கள் கடமையில் சோர்வில்லாத தொழில்முறையையும், நமது தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும்  வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். 

Best wishes to all NSG personnel as they mark their Raising Day.

The @nsgblackcats have firmly established themselves as a distinguished force, safeguarding us from various threats.

On this special occasion, I laud all the brave personnel of the force who, in the course of… pic.twitter.com/UAchrn0OmL

— Narendra Modi (@narendramodi) October 16, 2023

இது குறித்து தனது  எக்ஸ் பதிவில், அனைத்து என்.எஸ்.ஜி வீரர்களுக்கும், தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன  தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்.

என்.எஸ்ஜி கருப்புப்பூனைப் படையினர் தங்களைத் தனித்துவமான சக்தியாக உறுதியாக நிலைநிறுத்தி, பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த சிறப்புத் தருணத்தில், படையின் அனைத்துத் துணிச்சலான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் தங்கள் கடமையின் போது, சோர்வில்லாத தொழில்முறையையும், நம் தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும் வெளிப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: mainsgPM Modi
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!

Next Post

மைசூர் தசரா மலர் கண்காட்சி – பூக்களால் வடிவமைக்கப்பட்ட சந்திராயன்-3!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies