ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: பிரதமர் மோடி வரவேற்பு !
Aug 15, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: பிரதமர் மோடி வரவேற்பு !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இணைத்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடங்கப்பட்டநிலையில், 1900ஆம் ஆண்டு மட்டும் கிரிக்கெட் இடம்பெற்றது. பின்னர் கிரிக்கெட் நீக்கப்பட்டது.

சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

Absolutely delighted that baseball-softball, cricket, flag football, lacrosse and squash will feature in @LA28. This is great news for sportspersons. As a cricket loving nation, we specially welcome inclusion of cricket, reflecting the rising global popularity of this wonderful… https://t.co/tnwrzqVPfL

— Narendra Modi (@narendramodi) October 16, 2023

ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட பேஸ்பால், சாப்ட்பால், ப்ளாக் கால்பந்து, லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளை சேர்க்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இணைத்ததற்கு பாரத பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட், உள்ளிட்டப் போட்டிகள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த செய்தி. கிரிக்கெட்டை விரும்பும் தேசமாக, கிரிக்கெட்டை இணைத்துள்ளதை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags: PM Modiolympic cricket
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி விழா !

Next Post

தன்பாலின திருமணத்தை அனுமதிக்கலாமா : நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies