ஊழல் புகாரில் பாங்க் ஆப் சீனாவின் தலைவர் கைது !
Mar 19, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் புகாரில் பாங்க் ஆப் சீனாவின் தலைவர் கைது !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் குற்றச்சாட்டில், ‘பாங்க் ஆப் சீனா’வின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, கைது செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான சீனாவில், அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ், பாங்க் ஆப் சீனா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைவராக, 2019 – 2023 மார்ச் வரை, லியு லியாங்கே பதவி வகித்தார்.

பாங்க் ஆப் சீனா வங்கி தலைவராக இருந்த போது, சட்ட விரோதமாக கடன் வழங்குதல், லஞ்சம் மற்றும் இதர சலுகைகளை பெற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக, லியு லியாங்கே மீது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியது.

இதையடுத்து லியு லியாங்கே கடந்த மார்ச் மாதம் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சீன கமியூனிட்டி கட்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக, லியு லியாங்கேவ் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags: china
ShareTweetSendShare
Previous Post

சந்திரகாந்தா கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

Next Post

தர்மசாஸ்தா கோவிலில் கொலு!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies