பிரதமர் நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார். நாட்டு மக்களின் புகழ் தொடர்ந்து அதிகரிக்க அவர் அன்னை சந்திரகாந்தாவின் ஆசீர்வாதத்தைக் கோரினார். தேவியின் பிரார்த்தனைகளை மோடி பகிர்ந்துள்ளார்.
साहस और शौर्य की प्रतीक मां चंद्रघंटा को बारंबार प्रणाम! मां के आशीर्वाद से देशवासियों के यश और कीर्ति में निरंतर वृद्धि हो, यही कामना है। pic.twitter.com/FPxldYkgM9
— Narendra Modi (@narendramodi) October 17, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“தைரியம் மற்றும் வீரத்தின் அடையாளமான அன்னை சந்திரகாந்தாவுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்! அன்னையின் அருளால் நாட்டுமக்களின் புகழ் தொடர்ந்து பெருக வேண்டும் என்பதே விருப்பம்” என தெரிவித்துள்ளார்.