இந்தியாவில் 3 மாதங்களில் 20 லட்சம் யூடியூப் வீடியேக்கள் நீக்கம்!
May 28, 2025, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 3 மாதங்களில் 20 லட்சம் யூடியூப் வீடியேக்கள் நீக்கம்!

யூடியூபின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் 3 மாதங்களில் சுமார் 20 லட்சம் யூடியூப் வீடியேக்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூப் இல் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. இந்நிலையில் விதிகளை பின்பற்றாத வீடியோக்கள் அவ்வப்போது கூகுள் நிறுவனம் நீக்கம் செய்து வருகிறது. அதாவது உண்மைக்குப் புறம்பான தகவல்களை கொண்ட மற்றும் கொள்கை வழிகாட்டுதலின் படி பதிவேற்றம் செய்யப்படாத, விதிகளை மீறிய வீடியோக்கள் நீக்கம் செய்யப்படுகின்றன.

அவ்வாறு இந்தியாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் விதிகளை மீறிய சுமார் 20 லட்சம் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட், யூடியூப் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் வீடியோக்களை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் 10-க்கும் குறைவான பார்வைகளை மட்டுமே கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யூடியூபின் தரத்தை மேம்படுத்தும் ஒரு பகுதியாக வரும் காலங்களில் இந்தியாவில் ‘வாட்ச் பேஜ்’ என்ற புதிய அம்சத்தை யூடியூபில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த அம்சம் பயனர்களுக்கு நம்பகமான செய்திகளை மட்டுமே பரிந்துரைக்கும் என்றும் மீரா சாட் தெரிவித்துள்ளார்.

Tags: googleyoutube
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை அலறவிட்ட ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் !

Next Post

இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் – சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!

Related News

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பை தொடங்கிய இந்தியா!

முர்ஷிதாபாத் வன்முறை : முன்நின்று நடத்திய திரிணாமுல் – வசமாய் சிக்கும் மம்தா பானர்ஜி!

பின்னணி காரணம் என்ன? : அமெரிக்காவில் ஐ-போன் உற்பத்தி செய்யாத ஆப்பிள்!

பெரும் பொருளாதார சீரழிவு : பஞ்சத்தை நோக்கி பயணிக்கும் வங்கதேசம்!

சின்னாபின்னமாக நூர் கான் விமானத்தளம் : வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வச்செயலை ஏன் பாதுகாக்கிறது திமுக?- இபிஎஸ் கேள்வி!

தென் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு!

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா நன்கு அறிந்துள்ளது : கனிமொழி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?

பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies