ஐநா விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் மோடி பாராட்டு!
Aug 15, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநா விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பால் சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்றதற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.

தோர்டோ கிராமத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், 2009, 2015-ஆம் ஆண்டுகளில் அந்த கிராமத்திற்குத் தாம் பயணம் மேற்கொண்டபோது எடுத்த சில படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Absolutely thrilled to see Dhordo in Kutch being celebrated for its rich cultural heritage and natural beauty. This honour not only showcases the potential of Indian tourism but also the dedication of the people of Kutch in particular.

May Dhordo continue to shine and attract… https://t.co/cWedaTk8LG pic.twitter.com/hfJQrVPg1x

— Narendra Modi (@narendramodi) October 20, 2023

 

இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,

“கட்ச்சில் உள்ள தோர்டோ அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காக கொண்டாடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கௌரவம் இந்திய சுற்றுலாவின் திறனை மட்டுமல்ல, குறிப்பாக கட்ச் மக்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

தோர்டோ கிராமம் தொடர்ந்து பிரகாசிக்கட்டும். உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் வாழ்த்துகள்.

2009 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தோர்டோவுக்கு நான் சென்ற சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். தோர்டோவுக்கு நீங்கள் இதற்கு முன்பு வந்திருந்தால் உங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன்.

இது தோர்டோ கிராமத்தை அதிகமானோர்  பார்வையிடுவதை ஊக்குவிக்கும். மேலும், #AmazingDhordo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்த மறக்காதீர்கள்”  எனத் தெரிவித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பத்து மாநிலங்கள் பாலின இடைவெளியைத் திறம்பட மாற்றியமைத்துள்ளன! – மன்சுக் மாண்டவியா.

Next Post

பாகிஸ்தானை அலறவிட்ட ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் !

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies