கரூர் மணல் குவாரிகளில் E.D. மீண்டும் ரெய்டு – என்ன நடக்கிறது?
Jul 4, 2025, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் மணல் குவாரிகளில் E.D. மீண்டும் ரெய்டு – என்ன நடக்கிறது?

Web Desk by Web Desk
Oct 21, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் 25-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மணல் குவாரி அதிபர்கள் சிலரிடம் தொடர்பு உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், மணல் குவாரி மற்றும் அது தொடர்புடைய பிரபலங்களான ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கேடஷ், சென்னை கனிமவள அலுவலகம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே, கரூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.

அப்போது, டிரேன், டிஜிட்டல் மணல் அளக்கும் மீட்டர்கள் துணையுடன் குவாரிகளில் அள்ளப்பட்ட மணலின் அளவு எவ்வளவு என துல்லியமாக்கக் கணக்கிட்டு வருகின்றனர். இதனால், செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கல் வலுத்துள்ளது.

இதனிடையே, அக்டோபர் 21-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பிறந்த நாள் ஆகும். ஆனால், அதற்கு முதல் நாளே அமலாக்கத்துறையினர் கரூர் குவாரிகளில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: senthil balaji ed raidED RAID
ShareTweetSendShare
Previous Post

நாக்பூரில் விஜயதசமி விழா – பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்பு!

Next Post

கூடுதல் கட்டணம்: சிக்கிய 18 ஆம்னி பேருந்துகள்!

Related News

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies