ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.
இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இலங்கை அணியின் வீரர்கள் :
பதும் நிசாங்கா, குசல் பெரேரா அல்லது திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (கே./வி.கீ.) சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் துஷித்த, மஷில் துஷித்த.
ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் :
ரகுமானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விகீ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-அக், பசல்ஹக் பாரூக்கி.