பேருந்து நிலைய நடைமேடைக்குள் புகுந்த பேருந்து : 3 பேர் பலி!
May 25, 2025, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேருந்து நிலைய நடைமேடைக்குள் புகுந்த பேருந்து : 3 பேர் பலி!

விஜயவாடா பேருந்து நிலையத்தில் விபரீதம்!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

​ஆந்திராவில் பேருந்து மோதியதில் குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து விஜயவாடாவில் உள்ள பண்டிட் நேரு பேருந்து நிலையத்திற்கு நிறுத்துவதற்காக வந்து சேர்ந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பிளாட்பார்ம் எண் 12 இல் உள்ள நடைமேடையின் மீது ஏறியது.

அப்போது அங்கு பேருந்துக்காக காத்திக்கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 18 மாத குழந்தை மருத்துவமனையில் பலியானது.

இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Tags: bus accidentVijayawada Bus Stand
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை – என்ன காரணம்?

Next Post

தீபாவளி பண்டிகை: செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்!

Related News

நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் – பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!

டெல்லியில் தொடர் மழை – போக்குவரத்து பாதிப்பு!

அதி கனமழை எச்சரிக்கை – கேரளாவிற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்!

நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்ற கார் – காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மூவர் பத்திரமாக மீட்பு!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies