பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சட்டசபையில் இப்படியொரு வார்த்தை பேசியதைக் கேட்பது வருத்தமளிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபையில் மக்கள்தொகை பெருக்கம் குறித்த பேச்சின்போது அந்தரங்க விஷயங்கள் பற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசிய கருத்துகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,
It is disheartening to hear such language on the floor of the assembly by the CM of Bihar, Thiru Nitish Kumar.
The effect of being in alliance with the RJD & the I.N.D.I. Alliance is felt & has redefined his idea of Women empowerment. pic.twitter.com/JLUan44iMI
— K.Annamalai (@annamalai_k) November 8, 2023
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சட்டசபையில் இப்படியொரு வார்த்தை பேசியதைக் கேட்பது வருத்தமளிக்கிறது.
இது RJD & I.N.D.I உடன் கூட்டணியில் இருப்பதன் விளைவு. பெண்கள் அதிகாரம் பற்றிய அவரது யோசனையை மறுவரையறை செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.