வாணியம்பாடி அருகே பயங்கர விபத்து - 5 பேர் பலி 40- க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Oct 10, 2026, 04:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாணியம்பாடி அருகே பயங்கர விபத்து – 5 பேர் பலி 40- க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2023, 11:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாணியம்பாடி அருகே அதிகாலையில் தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு சொகுசு பேருந்து மோதிக் கொண்ட விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது.

அப்போது, சென்னையில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், ஒரு பெண் உட்பட 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சாலையில் சென்றவர்கள் அவர்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடிச் சேர்ந்த முகமது பைரோஸ் (45), சித்தூரைச் சேர்ந்த அஜீத் (25), மற்றும் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: bus accident
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் தொலைபேசியில் பேச்சு!

Next Post

செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்!

Related News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies