முத்து படம் ரீ ரிலீஸ் - எங்கே ? எப்போது ?
Mar 15, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்து படம் ரீ ரிலீஸ் – எங்கே ? எப்போது ?

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்து திரைப்படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ‘முத்து’.

கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்ததை தாண்டி ஜப்பான் நாட்டில் புதிய சாதனை உருவாக்கி பல வருடங்களாக தக்க வைத்திருந்தது. ரஜினிக்கு ஜப்பானிலும் இரசிகர்களை ஏற்படுத்தி தந்தது இந்த படம்.

இந்நிலையில் முத்து படம் தெலுங்கு பதிப்பில் டிசம்பர் மாதத்தில் ரீ ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அறிவித்தனர். இப்போது முத்து திரைப்படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.

மேலும் தமிழில் ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே இந்த வருடத்தில் தமிழில் ரஜினி நடித்த பாபா, தனிகாட்டு ராஜா ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags: muthu tamil filmsuper star rajinikanth
ShareTweetSendShare
Previous Post

சித்தார் மீது சிங்கப்பூர் துணைப் பிரதமரின் ஈடுபாட்டிற்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies