புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்த இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம்!
Mar 25, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்த இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தையின் கீழ் புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா-அமெரிக்க வர்த்தக உரையாடல் கட்டமைப்பின் கீழ் “புதுமைக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பின் மூலம் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்துதல்” தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 நவம்பர் 14 அன்று சான் பிரான்சிஸ்கோவில் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தானது.

ஜூன் 2023 -ல் பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது இரு நாட்டுத் தலைவர்களின் கூட்டு அறிக்கையில் “புதுமைக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு” தொடர்பான கட்டமைப்பு நிறுவப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற “புதுமைக் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு வகைப்படுத்துதல் அமெரிக்கா – இந்தியா தொழில்முனைவோர் கூட்டு செயல்பாடு” என்ற தலைப்பிலான தொழில் வட்டமேஜை மாநாட்டில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காம் மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா ஆதரவுடன், முக்கிய தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், முக்கிய மூலதன நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அமெரிக்க-இந்தியா தொழில்நுட்ப ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விவாதித்தனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்பத் துறைகளில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். இது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.

Tags: Agreementamerica & india
ShareTweetSendShare
Previous Post

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !

Next Post

வான்கடே மைதானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் !

Related News

இன்றைய தங்கம் விலை!

அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

திமுக கயவர்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை – நயினார் நாகேந்திரன்

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் வீடியோவை வெளியிட்ட சகோதரர்!

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies