5 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது! - எல். முருகன்
Oct 26, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது! – எல். முருகன்

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்காமல் ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை இதுகுறித்து தலைமைச் செயலகத்தில்  விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் விதமாக ராஞ்சியில் பிர்ஷா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு “வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 ” என்ற தலைப்பில் பழங்குடியினருக்கான திட்டங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி பாரதப் பிரதமர் தலைமையில் துவங்கப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பழங்குடியினருக்கு திட்ட பயன்களை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசி மத்திய இணையமைச்சர் எல் முருகன்,

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எம்எல்ஏக்களுக்கோ, எம்பிக்களுக்கோ, இங்குள்ள அமைச்சர்களுக்கு மத்திய அரசு நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாகவும் அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசுக்கு நேரமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் எல்லாவற்றிலும் அரசியல், ஊழல் கொள்ளையடிப்பது லஞ்சம் வாங்குவது இதைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்.

மத்திய அரசு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அந்தந்த மாநில அமைச்சர்கள், MP க்கள் கலந்து கொள்வது மரபாக உள்ளது .

மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் ஆனால் மாநில அரசு சார்ந்த யாரும் பங்கேற்பதில்லை இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் பேசியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஆட்சியர்களும் கலந்து கொள்வதில்லை என  குற்றம் சாட்டினார்.

அதேபோல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிஸோரம் போன்ற மாநிலங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அதேபோல் இந்தியா கூட்டணி அல்ல அது இந்தி கூட்டணி என்ன செய்வதென்று தெரியாமல் அகிலேஷ் யாதவ் சென்றுவிட்டார், கெஜ்ரிவால் என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியாக இருக்கிறார், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தனியாக இருக்கின்றனர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எப்போது வெளியே செல்வோம் என காத்திருக்கிறார் என்றார், இதுதான் இன்று இந்தியா கூட்டணியின் நிலைமையாக உள்ளதாக கூறினார்.

Tags: L Murugan
Share
Tweet
SendShare
Previous Post

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி! -வானதி சீனிவாசன்

Next Post

ஒரே போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி !

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies