தமிழகத்தில் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி!
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி!

சென்னையில் மட்டும் 3 இடங்களில் நடக்கிறது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.) தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, சென்னையில் மட்டும் 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில், சென்னையில் மணலி, கொரட்டூர், குரோம்பேட்டை ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெறுகின்றன.

மணலியில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது பிரதான சாலையிலுள்ள ஸ்ரீராம் மஹால் அருகில் இருந்து மாலை 3 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்குகிறது.

அதேபோல, கொரட்டூரில் டாக்டர் நல்லிகுப்புசுவாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜில் இருந்து மாலை 3 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்குகிறது. மேலும், குரோம்பேட்டையில் மாதவன் தெருவிலுள்ள விவேகானந்தா பள்ளியில் இருந்து மாலை 4 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்குகிறது.

தொடர்ந்து, மேற்கண்ட 3 இடங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆகவே, தமிழகத்தில் நடைபெறும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களில் சங்கத்தினர் மட்டுமல்லாது தேசபக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: tamilnaduRSS RALLY
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் ஊட்டி மலை இரயில் இயக்கம் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.63 அடியாக அதிகரிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies