கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 09:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் திரைப்பட பஜாரின் 17-வது பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

கோவாவில் உள்ள மாரியட் ரிசார்ட்டில் மிகப்பெரிய தெற்காசிய திரைப்பட சந்தையான ஃபிலிம் பஜாரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஃபிலிம் பஜார், சிந்தனைகளின் பரபரப்பான சந்தையைப் போலவே, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் கதைசொல்லிகளுக்கு ஒரு புகலிடமாகும்.

இது படைப்பாற்றல் மற்றும் வணிகம், யோசனைகள் மற்றும் உத்வேகங்களின் சங்கமமாகும. அவை இந்த செழிப்பான சினிமா சந்தையின் கட்டமைப்புத் தொகுதிகளாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20% உடன், உலகின் ஐந்தாவது பெரிய மற்றும் மிகவும் உலகமயமாக்கப்பட்ட தொழில் என்று பாராட்டப்படுகிறது.

அதன் 17 வது ஆண்டில், ஃபிலிம் பஜார் ஐ.எஃப்.எஃப்.ஐ இன் தவிர்க்க முடியாத அடித்தளமாக மாறியுள்ளது. எல்லைகளைக் கடந்து ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட சந்தைகளில் ஒன்றாக பரிணமித்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு, ஃபிலிம் பஜாருக்கான திரைப்படங்களின் தேர்வு புனைகதைகள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், திகில் திரைப்படங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், ஆணாதிக்கம், நகர்ப்புற கவலை, தீவிர வறுமை, காலநிலை நெருக்கடி, தேசியவாதம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான உலகளாவிய கருப்பொருள்களைக் கையாளும் அனிமேஷன் திரைப்படங்கள் ஆகியவற்றின் மாறுபட்ட கலவையை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இணை தயாரிப்பு சந்தை குறித்து பேசிய அமைச்சர், “17 வெவ்வேறு மொழிகளில் வாழ்க்கையை ஆராய்ந்து, 7 நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு ஆவணப்படங்களை இணை தயாரிப்பு சந்தையில் பெருமையுடன் வழங்குகிறோம். இது திரைப்பட இயக்குநர்களின் லென்ஸ் மூலம் யதார்த்தத்தின் இதயத்திற்குள் ஒரு பயணம் மேற்கொண்டதை போன்றதாகும் எனத் தெரிவித்தார்.

Tags: Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

Next Post

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies