39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் - அண்ணாமலையின் பலே ஐடியா!
Aug 21, 2026, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

அதன்படி, தென்காசிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, காஞ்சிபுரத்திற்கு கே. டி.ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் சென்னைக்கு பாஸ்கர், மத்திய சென்னைக்கு ஜி.ராதாகிருஷ்ணன், வட சென்னைக்குப் பெப்சி சிவகுமார், ஸ்ரீபெரும்புத்தூருக்கு டால்பின் ஸ்ரீதர், சேலத்துக்குத் முன்னாள் எம்பி, கே.பி. ராமலிங்கமும், சிதம்பரத்திற்கு எஸ்.ஜி.சூர்யாவும் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் மாதம் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற தேர்தல் பணி வேகம் எடுத்துள்ளது.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

Related News

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies