திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!
Oct 17, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெல்டா மாவட்டத்தில், இதுபோன்ற சம்பவங்களால், பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் ஒரு சிறுவனும், அவரது குடும்பத்தினரும் வெளியே வரும் போது, அங்கு வேகமாக வந்த இரண்டு முகமூடி அணிந்த நபர்கள், சிறுவனையும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களையும் நெட்டி உள்ளே தள்ளி, அவர்களது கழுத்தில் இருந்த தங்க ஜெயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைகின்றனர்.

போதாகுறைக்கு, கதவில் தங்களது கைரேகை பட்டுள்ளதை லேட்டாக அறிந்து, மீண்டும் ஓடி வந்து கதவுகளில் பட்டுள்ள தங்களது கைரேகைகளைத் துணியால் அழித்துவிட்டு மீண்டும் மறைகின்றனர்.

கொள்ளையர்கள் மேல் சட்டை அணியாமல், இடுப்பில் மட்டும் வேஷ்டி கட்டியுள்ளனர். மேலும், முகத்தை மறைத்து துணியால் கட்டியுள்ளனர். இதனால், கொள்ளயர்களின் முகம் தெரியாமல் போய்விட்டது. இது தொடர்பான வீடியோக் காட்சி சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: dmk fails
Share
Tweet
SendShare
Previous Post

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

Next Post

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies