100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!
Oct 7, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2026, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சாவூரைச் சேர்ந்த புலினம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து 100 சிறிய ரக விமானங்களை வாங்க, கோவையைச் சேர்ந்த ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவை நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் தேசிய விமானம் மற்றும் விண்வெளி ஸ்டார்ட்அப் மாநாட்டு நடைபெற்றது.

இந்த மாநாட்டை IAAA மற்றும் StartupTN இணைந்து நடத்தின. இதில் 100 சிறிய ரக விமானங்களை தஞ்சாவூரை சேர்ந்த Pullinam Aerospace Technologies நிறுவனத்திடம் இருந்து கோவையை சேர்ந்த Skyworks Aviation International நிறுவனம் வாங்க ரூ.175 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட் அப் மாநாடு நடைபெற்றது. அப்போது தஞ்சாவூரை சேர்ந்த Pullinam Aerospace நிறுவனத்தின் விமானம் காட்சிப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் கோவையை சேர்ந்த Skyworks Aviation நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியது. சுமார் 8 மாதங்களாக நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வு மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தில் விமான தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான விமானத்தை ரூ.1½ கோடிக்கும், ராணுவ பயன்பாட்டுக்கான விமானத்தை ரூ.1 கோடிக்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

விமானம் பெட்ரோல் என்ஜின் மூலமும், மின்சாரம் மூலமும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு பேர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் உள்நாட்டிலேயே விமானங்கள் தயாரிக்கபட இருப்பது தமிழக விமானத் தொழில் துறைக்கு புதிய தொடக்கமாக அமைகின்றது.

Tags: agreement to purchase 100 small aircraftcoimbatoreSkyworks AviationThanjavur-based Pullinam Aerospace.National Aviation and Aerospace Startup Conference
Share
Tweet
SendShare
Previous Post

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

Next Post

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies