சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!
Oct 7, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2026, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக, அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 2023-ம் ஆண்டு மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில், மருத்துவப் படிப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், உயர்தர மருத்துவக் கருவிகளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை உருவாக்க வேண்டும் என காமகோடி தெரிவித்துள்ளார்.

இதற்காக, மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: Department of Medical Sciences and TechnologyMbbsIIT Madras Director KamakotiMD medical coursesmediacal couress in iit
Share
Tweet
SendShare
Previous Post

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

Next Post

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

Related News

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

Load More

அண்மைச் செய்திகள்

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies