3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் !
Aug 21, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் !

Web Desk by Web Desk
Dec 1, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ ட்ரெயின் ‘ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான v கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிக்க உள்ள அடுத்த திரைப்படத்தில், பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்குகிறார், கடந்த 2020 ஆம் ஆண்டு  வெளியான “சைக்கோ” திரைப்படத்திற்கு பிறகு நடிப்பதில் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

மிஷ்கின் தற்பொழுது ட்ரெயின் திரைப்பட பணிகளை துவங்கியுள்ளார். அதேபோல அவர் பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்து, அது ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் ட்ரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று அப்படத்தின் பூஜை நடைபெற்றது.  அதேபோல இன்றே இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது.

இந்த படத்தில் பிரபல மூத்த தமிழ் நடிகர் செல்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் வெற்றிமாறன்,சிறப்பு விருந்தினராக பங்கேற்று ட்ரெயின் திரைப்பட பூஜையை தொடங்கி வைத்தார்.

Tags: Vijay SethupathitrainMishkindirector miskinkalaipuli dhanu
ShareTweetSendShare
Previous Post

என்னை ஏழுமலையான் காப்பாற்றுவான் – நாயுடு பேட்டி!

Next Post

தெலங்கானா தேர்தல் – காங்கிரஸ் கட்சியின் ரகசிய மூவ்!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies