திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 108 கோடியே 46 இலட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது.

திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால், தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி, உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். பக்தர்கள் தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் உள்ளது. இந்த பிரமாண்ட உண்டியல்கள் நிரம்பியதும், திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், உடனடியாக அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 108 கோடியே 46 இலட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது.

கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 19 இலட்சத்து 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், நவம்பர் மாதம் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டுக்களின் எண்ணிக்கை 97 இலட்சத்து 47 ஆயிரம் ஆகும். மேலும், 7 இலட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: IncometempletirumalaiTirupatiDevasthanamTirupatiDevasthanam
ShareTweetSendShare
Previous Post

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Next Post

50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies