மக்களின் ஆதரவுடன் தெலுங்கானாவை நிச்சயமாக வளமான மாநிலமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஆதரவளிக்கும் தெலுங்கானா மக்களுக்கு நன்றி. பிரதமரின் கீழ் நரேந்திர மோடி
ஜியின் தலைமையில் பாஜக தெலுங்கானா வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடும்.
Gratitude to Telangana people for encouraging support. Under PM Shri @narendramodi Ji's leadership the BJP will continue to work towards the development of Telangana.
With people's support, we will certainly make Telangana a prosperous state. My heartfelt thanks to the…
— Amit Shah (@AmitShah) December 3, 2023
மக்களின் ஆதரவுடன் தெலுங்கானாவை நிச்சயமாக வளமான மாநிலமாக மாற்றுவோம்.
பாஜக தெலுங்கானா மற்றும் மாநில தலைவர் தங்களின் அயராத முயற்சிக்கு காரியகர்த்தாக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சார்ந்த பாஜக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தள்ளார்.