மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!
Aug 27, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதபடியே வடகொரிய அதிபர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வடகொரியாவைப் பொறுத்தவரை, உலகில் மர்மமான நாடாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது. மேலும், அந்நாட்டில் கடுமையான மற்றும் வித்தியாசமான சட்ட விதிகள் கையாளப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நாட்டை அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போல ஆட்சி செய்து வருகிறார். இந்நாடு மிகச்சிறியது என்பதால், வடகொரியாவின் மொத்த மக்கள் தொகையை வெறும் 2.6 கோடி மட்டும்தான் என்று கூறப்படுகிறது. அதோடு, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில்தான், தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டிலுள்ள பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி, மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் நம் நாட்டை பாதுகாக்கும்.

பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதோடு, குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும். இதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இப்படிப் பேசும்போது கண்கலங்கிய அவர், தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்துக் கொண்டார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு வடகொரியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியானார்கள். இதன் பிறகு, வடகொரியாவின் மக்கள்தொகை சரியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: north koreaKim Jong UnPresident
ShareTweetSendShare
Previous Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

Next Post

வெள்ளப் பாதிப்பு; முதல் கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு! – மத்திய அரசு

Related News

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

அர்ஜென்டினாவில் உற்சாகமாக நடைபெற்ற டேங்கோ நடனப் போட்டி!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு!

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மலையாளத் திரையுலகில் கால் பதித்த மோனாலிசா!

டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

SIR விவகாரத்தில் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies