எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் - நிஜ நிலவரம்!
Oct 29, 2025, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உழைக்கும் மக்கள் அதிகமாக வசிக்கும் எண்ணூர் பகுதியில், சத்தமின்றி எண்ணெய் கழிவுகளைக் கலக்கவிட்டுள்ளனர் சில தொழிற்சாலை உரிமையாளர்கள்.

பெருமழையைக் காரணம் காட்டி, எண்ணூர் கழிமுகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் சத்தமின்றித் திறந்துவிடப்பட்டுள்ளது. இது    விபத்தாகத் தெரியவில்லை, ஒவ்வொரு முறை மழை வெள்ளத்தின் போதும் கழிவுகளை மழை நீரில் திறந்து விடுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதை கண்டும் காணாமல் இருக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் வெட்டவேண்டியதை வெட்டிவிட்டு, சத்தமில்லாமல் ரசாயன கழிவுகளை வெளியேற்றியுள்ளனர்.

இந்த பிரச்சனை எண்ணூருக்கு புதிதல்ல, தமிழ் நாட்டிற்கும் புதிதல்ல. தமிழ்நாட்டின், கரூர் கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மற்ற தொழிற்சாலை பகுதிகளிலும் இது போன்றவை அடிக்கடி நடப்பது வழக்கம்.

ஏற்கனவே, வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் சென்னை எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது எண்ணெய் கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. திமுக அரசு எந்த அளவுக்கு செயல் இழந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியிருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை உரிமையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சமந்தப்பட்ட தொழிற்சாலைகளின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்து தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை சமந்தப்பட்ட நிறுவனமோ அல்லது தமிழக அரசோ உடனே வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், போராட்டம் தவிர்க்க முடியாது என எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வடசென்னைவாசிகள்.

Tags: Oil waste in Ennore - the real situation!
ShareTweetSendShare
Previous Post

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!

Next Post

குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!

Related News

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies