அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்: நிர்மலா சீதாராமன்!
Jul 29, 2025, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்: நிர்மலா சீதாராமன்!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருவதால் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்கவைத்து வருகிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி நடந்து வருகிறது. இதில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது பேசிய, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டு வளர்ச்சி உலகளவில் மிக அதிகமாக இருந்தது.

இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்க வைத்து வருகிறோம். சில குறிப்பிட்ட துறைகள் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளுமே கணிசமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இது சாத்தியமாகி இருக்கிறது.

‘மேக் இன் இந்தியா’ மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறைகளும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. உற்பத்தித் துறையில் அதிகம் விரும்பப்படும் நாடுகளின் வரிசையில் நாம் 2-வது இடத்தில் இருக்கிறோம்.

இந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வரை நேரடி வரி வசூல் 21.82 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி. மாத வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் 2022 ஏப்ரலில் அதிகபட்சமாக 7.8 சதவீதத்தை தொட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை நெருங்கி விட்டது” என்றார்.

Tags: ParliamentNirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

இந்து மதத்தை இழிவுப்படுத்தும்  திமுகவுக்கு சமாஜ்வாதி கண்டனம்!

Next Post

சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies