சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி!
Sep 20, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று போட்டி நடைபெற்றது. இந்திய வீரர் சமீர் வர்மா, இந்தோனேசிய வீரர் ஆல்வி விஜயா சாய்ருல்லாவுடன் மோதினார்.

இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 22-24, 21-18, 21-23 என்ற செட் கணக்கில் ஆல்வி விஜயா சாய்ருல்லாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல் மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் தேசிய சாம்பியன் மிதுன் மஞ்சுநாத் 19-21, 19-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோக்விடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னாதி ஹூடா 21-11, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சுங் ஷோ யூனிடம் தோல்வியடைந்தார்.

Tags: IndiasportsAssambatmitoninternational batmiton
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்: நிர்மலா சீதாராமன்!

Next Post

தேசப்பற்றற்ற எதிர்கட்சிகளுக்கு, இங்கு வேலை எதுவும் இல்லை!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies