இந்து மதத்தை இழிவுப்படுத்தும்  திமுகவுக்கு சமாஜ்வாதி கண்டனம்!
Sep 13, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மதத்தை இழிவுப்படுத்தும்  திமுகவுக்கு சமாஜ்வாதி கண்டனம்!

இந்து மதம் பிடிக்காதவர்கள் வேறு மதத்திற்கு சென்று விடலாம் என எச்சரிக்கை! 

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து சமூக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் திமுகவுக்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து மதம் பிடிக்காதவர்கள் வேறு மதத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மக்களவையில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் பங்கேற்று பேசினார். அப்போது, இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக ’கோ மூத்திர மாநிலங்கள்’ (கௌமுத்ரா) என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே  பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது  என தெரிவித்தார்.

இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வட மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதால் செந்தில்குமார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஐ.பி.சிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முஸ்லீம் சமூகம் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்து தனது மதத்தைப் பாதுகாப்பதால் இஸ்லாத்தை அவமதிக்க மக்கள் துணிவதில்லை. அதே நேரத்தில், ஒரு சில பைத்தியக்கார இந்துக்கள்  நம் தெய்வங்கள், மத நூல்கள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்கிறார்கள்.

எங்கள் நம்பிக்கையை அவமதிக்கும் திமுக தலைவர்கள் இந்து மதத்தை கண்டித்திருந்தால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவர்கள் கிறிஸ்தவத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டால், இந்து மதத்தை எப்படி விமர்சிக்க முடியும்?

இந்து மதத்தை விரும்பாதவர்கள் வேறு எந்த மதத்தையோ ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை நிறுத்த வேண்டும். இதைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும், இல்லையெனில் இந்து மதத்தின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: bjpDMKdmk mp senthil kumarip singhHindu religion
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! – பிரதமர் மோடி

Next Post

அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்: நிர்மலா சீதாராமன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies