இந்தியாவிற்கும் கொரியா குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!
Aug 11, 2025, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிற்கும் கொரியா குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் யூன் சுக் இயோலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

We are celebrating 50 years of establishment of diplomatic ties between India and Republic of Korea today. It has been a journey of mutual respect, shared values and growing partnerships. I extend warm wishes to @President_KR Yoon Suk Yeol and look forward to working closely with…

— Narendra Modi (@narendramodi) December 10, 2023

 

“இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான ராஜாங்க உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இது பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மைகளின் பயணமாகும்.

கொரிய குடியரசின் அதிபர் யூன் சுக் இயோலுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நமது சிறப்பான உத்திப்பூர்வமான கூட்டாண்மையை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.” எனத் தெரவித்துள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் ஊழலை பரப்பி வருகிறது! -மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

Next Post

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

Related News

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

ஜப்பான் : கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டு : சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து உரிமையாளர் வருத்தம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies