பாரதியை சுமப்போம் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
நல்லதை விதைப்போம்!
*அமிழ்தும் நஞ்சும்
பூமியில்தான் பிறக்கின்றன!
*1879ல் பிறந்த
ஈவேரா நஞ்சை அழிக்க-
1863ல் விவேகானந்தர் அமிழ்தும்-
1882ல் பாரதி அமிழ்தும் பிறந்தன!
*பாரதி அமிழ்தின்
பிறந்தநாள் இன்று!
*விவேகானந்தரும் பாரதியும்
நெஞ்சத்தில் இருந்தால்-
ஈவேரா விஷம் அறுக்கும்
வீரர்கள் நாமாவோம்!
*பாரதியின் பிறந்தநாள் இன்று!
*வேத இதிகாச பன்பாட்டோடு
பாரதி சிந்தனை சுமந்து-
மோடி அண்ணாமலை
படையில் சேர்ந்து-
நஞ்சு அறுப்போம்
நல்லதை விதைப்போம்! எனத் தெரவித்துள்ளார்.