தேசிய சீனியர் கூடைப்பந்து :  சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்!
Oct 27, 2026, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய சீனியர் கூடைப்பந்து :  சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.

73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்றுபஞ்சாபில் லூதியானாவில் உள்ள குருநானக் தேவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் இந்தியன் ரயில்வே ஆகிய அணிகளும், பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியன் ரயில்வே மற்றும் கேரளா அணிகளும் விளையாடின.

கடந்து ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக அணி பட்டத்தைத் தவறவிட்டது. அதனால் இந்த முறை இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 72-67 என்ற புள்ளிக்கணக்கில்  போராடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழக அணி சார்பில் பால்தனேஸ்வர் 17 புள்ளிகளும், பிரணவ் பிரின்ஸ், ஜீவந்தன் தலா 11 புள்ளிகளும், அரவிந்த் 10 புள்ளிகளையும் பெற்றனர். பஞ்சாப் அணி சார்பில் பால்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 23 புள்ளிகளையும், கல்யாண் மற்றும் மாணிக் ஆகியோர் தலா 13 புள்ளிகளையும் பெற்றனர்.

அதேபோல் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் ரயில்வே அணி, கேரளா மகளிர் அணியை 80-50 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்தியன் ரயில்வே  மகளிர் அணி சார்பில் பூனம் சதுர்வேதி 23 புள்ளிகளையும், புஷ்பா செந்தில் குமார் 15 புள்ளிகளும், குலாப்ஷா அலி 11 புள்ளிகளையும் பெற்றனர். கேரளா அணியில் அனீஷா கிளீடஸ் 15 புள்ளிகளையும், சூசன் டிலோரன்டீனா மற்றும் ஸ்ரீகலா தலா  10 புள்ளிகளையும் பெற்றனர்.

இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக ஆண்கள் அணியின் பல்தனேஸ்வர் மற்றும் இந்திய ரயில்வேவின் பூனம் சதுர்வேதி ஆகியோர்க்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.

Tags: KeralaIndian Railwaytamilnadusportsbasket ballchampions
Share
Tweet
SendShare
Previous Post

பாரதியை சுமப்போம்! – பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Next Post

அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies