டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது X பக்கத்தில், ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த  பகுதியே,சிறப்பு சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான்.அதை ரத்து செய்தது சரியே என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

நம் பாரதப்பிரதமர் .நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சியில் நாடாளுமன்றத்தில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதை அங்கீகரித்து மசோதா நிறைவேற்றம் செய்தார்கள்.

அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம்  ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே,சிறப்பு சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான். அதை ரத்து செய்தது சரியே என்று அளித்த தீர்ப்பின் மூலம் நமது தேசத்தின் ஒற்றுமை மோலோங்கியிருக்கிறது.

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேசபக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது.ஜம்மு & காஷ்மீர் நமது இந்திய திருநாட்டின் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் வந்து மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வளர்ச்சியின் பாதையில் செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModikashmirArticle 370tamilisaitelegana governor
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு!

Next Post

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies