தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு
May 24, 2025, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக வெளியான செய்தியை வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலையின் பின்னணியில் இந்தியா உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்தது

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி, இந்த குற்றச்சாட்டு இந்தியாவிற்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: IndiaCanadaExternal Affairs MinistryKhalistani terroristsecret memo
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

Next Post

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Related News

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஐ போன்களுக்கு 25% வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

கனமழை எச்சரிக்கை – கோவை, நீலகிரிக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு!

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

ஏற்காடு கோடை விழா – கண்காட்சியில் எழுத்துப்பிழையுடன் காய்கறிகள்!

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை – ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

முன்னறிவிப்பின்றி டெல்லி பல்கலைக் கழகத்திற்கு ராகுல் காந்தி!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் – பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு!

NEW WORLD ORDER : ராஜதந்திர தாக்குதல் கோலோச்சும் இந்தியா!

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies