மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!
Sep 10, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காகவும், வெளிநாட்டு கப்பல் கட்டும் தளங்களுடன் சமமான களத்தை வழங்குவதற்காகவும், 09.12.2015 அன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கைக்கு (எஸ்பிஎஃப்ஏபி) 10 ஆண்டுகளுக்கு (01.04.2016 முதல் 31.03.2016 வரை பெறப்பட்ட ஒப்பந்தங்கள்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு “ஒப்பந்த விலை” அல்லது “நியாயமான விலை” அல்லது “பெறப்பட்ட உண்மையான பரிவர்த்தனைகள்” ஆகியவற்றில் 20%க்கு சமமான நிதி உதவி குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ், 2020-21 நிதியாண்டு முதல் 2022-23 மற்றும் நடப்பு 2023-24 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.555.60 கோடி முதலீட்டில் பாரம்பரிய மீனவர்களுக்காக 463 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுவ மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கப்பல் கட்டும் தளங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு வசதியாக, இந்திய அரசின் மீன்வளத் துறை கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஒரு நிலையான இயக்க நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, மீன் வளர்ப்பிற்காக மீன் பண்ணையாளர்களுக்கு தரமான தீவனம் வழங்குவதையும், தீவனத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை மீன்வளத் துறை 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மொத்தம் 586.12 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 51.99 கோடி செலவில் 229 அலகுகளும் அடங்கும்.

மேலும், மீன் தீவனம் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தீவனங்கள் உட்பட ஒரு வலுவான தரமான சூழல் அமைப்பின் தேவையை உணர்ந்த மீன்வளத் துறை, இந்தியத் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஒரு தரப்படுத்தல் பிரிவை அமைத்துள்ளது.

Tags: Central Minister
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசனம்: 27-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Next Post

தலைவர் 170 : வேட்டையன் !

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies