தலைவர் 170 : வேட்டையன் !
Jun 14, 2026, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைவர் 170 : வேட்டையன் !

குறி வச்சா இரை விழணும்! - வேட்டையனாக வரும் ரஜினி

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் தற்பொழுது நடித்துவரும் தனது 170வது திரைப்படத்தின் அப்டேடை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா, மஞ்சு வாரியர், ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

பேட்ட, தர்பார், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அனிருத் நான்காவது முறையாக ரஜினிக்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மூழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படத்திற்கு ”வேட்டையன்” என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.

ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்ட டைட்டில் டீசரில் ரஜினி போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது.

கையில் லத்தியுடன் வரும் ரஜினி, ஸ்டைலாக கூலிங் கிளாஸை கையில் வைத்திருக்கும் ரஜினி, “குறி வச்சா இரை விழணும்” என பேசுகிறார்.

இதன் மூலம் ஜெயிலர் படத்தை போன்று வேட்டையன் படத்தில் மாஸ் ஆக்‌ஷன் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tags: super star rajinikanthvetaiyan
ShareTweetSendShare
Previous Post

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!

Next Post

திருத்தப்பட்ட குற்றவியல் சீர்திருத்த மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies