போலீசாரிடம் சிக்கிய இளம் ரவுடிகள்!
Mar 15, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலீசாரிடம் சிக்கிய இளம் ரவுடிகள்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). இவர் நேற்று தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதிகேசவன் (வயது 20) மற்றும் மற்றொரு ரவுடியான அபித் என்கிற சின்னக் கருப்பு (வயது 19) ஆகிய இரண்டு பேரும், பிரகாசை வழிமறித்துள்ளனர்.

பின்னர், அவரிடம் பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பைக்கை சேதப்படுத்தி, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த பிரகாஷ், தனக்கு நடந்த சம்பவம் குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தினார். விசாரணையில், ரவுடிகள் அராஜகம் செய்தது உறுதியானது. இதனையடுத்து, ரவுடிகள் சின்னக் கருப்பு மற்றும் ஆதிகேசவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதில் ஆதி மற்றும் சின்னக் கருப்பு மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: kolathurChennaipoliceArrestrowdyvechile check up
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு திட்டங்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்! – அண்ணாமலை

Next Post

டெல்லியில் பயங்கர தீ விபத்து!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies