போலந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேதகு டொனால்ட் டெஸ்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“போலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டெஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
Congratulations, Excellency @donaldtusk on your appointment as Prime Minister of Poland.
I look forward to working together to further deepen the longstanding and friendly relations between India and Poland.
— Narendra Modi (@narendramodi) December 14, 2023
இந்தியாவிற்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்புறவுகளை மேலும் ஆழப்படுத்த இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.