ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பிய AI புதின்!
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பிய AI புதின்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் ரஷ்ய அதிபர் புதினை போலவே தோற்றமளிக்கும் AI மாடல் ஒன்று அவரிடமே கேள்வி எழுப்பும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

உலகெங்கும் தற்போது கம்ப்யூட்டர் மையமாகிவிட்டது. அதிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தலைதூக்கி நிற்கிறது. எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அதே அளவிற்குத் தீமையையும் கொண்டது தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் டீப் ஃபேக் காணொளிகள் உருவாக்கப்பட்டு வருவது ஆபத்தை விளைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவில் ரஷ்ய அதிபர் புதினை போலவே தோற்றமளிக்கும் AI மாடல் ஒன்று அவரிடமே கேள்வி எழுப்பும் காணொலி ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

அந்தக் காணொலியில் AI உதவியுடன் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப புதினின் இரட்டையானது, அதிபர் புதினிடம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கேள்விகளை முன்வைக்கிறது.

ரஷ்ய மக்கள் அந்நாட்டு அதிபருடன் பேசுவதற்கான வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும். அதன்படி தொலைபேசி மூலமாக, அதிபர் புதினிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மக்கள் கேட்டும் நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

அந்த நிகழ்வில் அதிபர் புதினைப் போலத் தோற்றமளிக்கும் AI ஒன்று திரையில் தோன்றி, புதினிடம் AI-யின் பாதகங்கள் குறித்த கேள்விகளை முன்வைத்துள்ளது.

புதினைப் போல தோற்றமளித்தது மட்டுமல்லாமல், அவருடைய குரல், அவருடைய நடை உடை பாவனைகளையும் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது அந்த AI மாடல்.

இது ஒரு பக்கம் ரசிக்கக்கூடிய வகையிலான விஷயமாக இருந்தாலும், தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்பதே உண்மை.

Tags: vilaadimirputhinRussian President Vladimir PutinAI technology
ShareTweetSendShare
Previous Post

கோவை சிறையில் ISIS ஆதரவாளர்கள் – களத்தில் குதிக்கும் என்ஐஏ!

Next Post

நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies