கோவை சிறையில் ISIS ஆதரவாளர்கள் - களத்தில் குதிக்கும் என்ஐஏ!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை சிறையில் ISIS ஆதரவாளர்கள் – களத்தில் குதிக்கும் என்ஐஏ!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மத்திய சிறை கைதி ஆசிப் என்பவர் பேப்பரில் ISIS கொடியை வரைந்துள்ளார். அதனை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (வயது 30). இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்.  இவரை சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கோவை மத்திய சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27 -ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையை சோதனையிட்டார்.  அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் ஒரு பேப்பர் இருந்தது. அதை அவர்கள் கைப்பற்றினர்.

அதில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியை வரைந்து  இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரித்த போது, நீதிமன்றத்திற்கு மனு எழுத கொடுக்கப்பட்ட பேப்பரில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகளை வரைந்துள்ளது தெரிய வந்தது.

மேலும், சிறை வளாகத்தில் ஜெயிலர் சிவராஜன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவேன். பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்காக ஜிஹாத் பணியைத் தொடர்வேன் என்றும், அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், இந்த சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், ஆசிப் முஸ்தஹீன் மீது உபா சட்டம், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஆசிப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பேப்பர் கொடியினைக் காவல் துறையினரிடம் ஜெயில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், ஆசிப் தொடர்பான வழக்கு விவகாரங்களை, என்ஐஏ அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Niaisiscoimbatore jailazhif
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க பெல் நிறுவனத்துடன் ரூ.5,336.25 கோடிக்கு ஒப்பந்தம்!

Next Post

ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பிய AI புதின்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies