குடியரசுத் தலைவர் முர்மு 3 மாநிலங்களில் 6 நாள் சுற்றுப்பயணம்!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவர் முர்மு 3 மாநிலங்களில் 6 நாள் சுற்றுப்பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 18, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்று முதல் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 69-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்நிழக்ச்சியில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். தொடர்ந்து, தெலங்கானா மாநிலம் வரும் குடியரசுத் தலைவர் முர்மு, செகந்திராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஓய்வெடுக்கிறார்.

பின்னர், நாளை நடைபெறும் ஐதராபாத் பப்ளிக் ஸ்கூல் சொசைட்டியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் முர்மு, தனது வருடாந்திர தெற்குப் பயணத்தின் ஒரு பகுதியாக ஐதராபாத் செல்கிறார். 20-ம் தேதி, தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில், ஜவுளி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைத்தறி மற்றும் நூற்பு பிரிவு மற்றும் தீம் பெவிலியனை பார்வையிடுகிறார்.

இந்நிகழ்ச்சியில், நெசவாளர்களுடன் உரையாடும் குடியரசுத் தலைவர் முர்மு, மாலை செகந்திராபாத்தில் எம்.என்.ஆர். கல்வி அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். பின்னர், 21-ம் தேதி ராஷ்டிரபதி நிலையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

22-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் மாநிலத்தின் முக்கியஸ்தர்கள், முன்னணி குடிமக்கள், கல்வியாளர்கள் மற்றும் பலருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கிறார். 23-ம் தேதி ராஜஸ்தானின் பொக்ரானில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு பயிற்சியை நேரில் பார்வையிடுகிறார்.

Tags: PresidentDraupathi murmu6 day visit
ShareTweetSendShare
Previous Post

தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies