ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 
Aug 17, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 

Web Desk by Web Desk
Dec 19, 2023, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் இரு நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் ரயிலில் சிக்கித்தவித்தனர். நேற்று அதிகாலை வரை நடைபெற்ற மீட்புப் பணியில், 300 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

கனமழை காரணமாக எஞ்சிய 500 பேரை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மழை குறைந்தவுடன் இன்று காலை மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது.  அப்போது ஓன்றரை வயது குழந்தையை இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம்  மீட்டனர்.

இதுதொடர்பான வீடியோவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.  அதில், கர்ப்பிணி பெண் மற்றும் ஒன்றரை  வயது குழந்தை உள்ளிட்ட 4 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IAF helicopters are deployed for HADR missions in #TamilNadu due to unprecedented rains in last 24 hrs.

Four passengers including a pregnant lady & baby aged 1.5 yrs were winched up and taken safely to Madurai.@IAF_MCC @IafSac @Def_PRO_Chennai @SpokespersonMoD pic.twitter.com/y7v1ptSPiL

— PRO Nagpur, Ministry of Defence (@PRODefNgp) December 19, 2023

Tags: rain updatetamilnadu rain updatesrivaigundam traintraintamilnadu rain
ShareTweetSendShare
Previous Post

காஸாவில் 4. கி.மீ. நீளமுள்ள மிகப்பெரிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

Next Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி!

Related News

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies