சென்னையில் கேலோ இந்தியா லோகோ வெளியிடப்பட்டது!
Sep 8, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கேலோ இந்தியா லோகோ வெளியிடப்பட்டது!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகான லோகோ, சின்னம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் முறையாகத் தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி,  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த அதிகாரப்பூர்வ லோகோ, உடை, சின்னம், சுடர், கருப்பொருள் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டது.

இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான, வேலுநாச்சியாரின் ‘வீரமங்கை’ சின்னத்தையும், ஜெர்சியையும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் அறிமுகம் செய்து வைத்தார். கேலோ இந்தியா 2023 ஆம் ஆண்டுக்கான ‘தீம்’ பாடலும் வெளியிடப்பட்டது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் லோகோ-வை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

இதில், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, பேட்மிண்டன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஹாக்கி ஆசியக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.மாரீஸ்வரன் உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய 4 நகரங்களில், நடைபெறவுள்ளது.

Tags: Anurag Singh ThakurKhelo India Logo
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரென கிளம்பிய விராட் எங்குச் சென்றார் தெரியுமா?

Next Post

இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Related News

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது சரியான யோசனை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கர்நாடகா : இருசக்கர வாகனம் மீது மோதிய கார் – 4 சிறுவர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies