இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயல்பு நிலைக்குத் திரும்பிய மலை இரயில் சேவை – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 11:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ரத்து செய்யப்பட்ட மலை இரயில் சேவை, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, கடந்த மாதம் முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, உதகை மலை இரயில் சேவை கடந்த ஒரு மாதத்தில் பல முறை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இல்குரோவ் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மலை இரயில் தண்டவாளப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும், தண்டவாளத்தின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 20-ஆம் தேதி முதல் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதை சரிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று மேட்டுப்பாளையம் – உதகை மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மலை இரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலை இரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பயணத்தின்போது, நீர்வீழ்ச்சிகள், மலைமுகடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தனர்

Tags: ooty train
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் கேலோ இந்தியா லோகோ வெளியிடப்பட்டது!

Next Post

மாணவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் சித்தராமையா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies