பிரான்சில் இருந்து டெல்லி வந்த முதல் ஏர்பஸ் A350 விமானம்!
Mar 15, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்சில் இருந்து டெல்லி வந்த முதல் ஏர்பஸ் A350 விமானம்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏர் இந்தியா நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் A350 விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.

ஏர் இந்தியாவின் முதல் வைட் பாடி ஏர்பஸ் கேரியர் 20 A350-900 முதல் விமானம் பிரான்சின் துலூஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தில் இருந்து நேற்று மதியம் 1.46 மணிக்கு டெல்லி வந்தது.   மேலும் ஐந்து விமானங்கள் மார்ச் 2024 இல் வரவுள்ளது.

இந்த விமானம் மூன்று-வகுப்பு கேபின் கட்டமைப்பில் 316  இருக்கைகளுடன் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் வடிவமைத்துள்ளது. முழு தட்டையான படுக்கைகள் கொண்ட 28 தனியார் வணிக வகுப்பு அறைகள், 24 பிரீமியம் எகானமி இருக்கைகள் வசதி உள்ளது.

விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் சமீபத்திய தலைமுறை Panasonic eX3 இன்-ஃப்ளைட் பொழுதுபோக்கு அமைப்பு மற்றும் சிறந்த பறக்கும் அனுபவத்தை வழங்க HD திரைகள் உள்ளன.

ஆரம்பத்தில்  குறுகிய தூர வழித்தடங்களில் இந்த விமானம் இயக்கப்படும் என்று விமான நிறுவனத்தின் தலைவர் கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தார். இந்த விமானம் உலகத்தரம் வாய்ந்த, நீண்ட தூர பயண அனுபவத்தையும், இணையற்ற சௌகரியத்தையும் தரும் என்றும் அவர் கூறினார். அதன் அதிநவீன தொழில்நுட்பம், வணிக ரீதியாக வெற்றிகரமான செயல்பாடுகள் மற்றும் எங்கள் நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: world-class travel experienceFranceAir indiaAirbus A350Airbus A350 aircraft.Toulouse
ShareTweetSendShare
Previous Post

நம் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர்

Next Post

கார் சேஸிங் காட்சியில் நடிகை த்ரிஷா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies