சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர்  17ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெருவழி பாதையில் அதிக அளவில்  பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர்.எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை, வலியான வட்டம் வழியாக பம்பை வரும் பக்தர்கள் பின்னர் சன்னிதானத்தை அடைவார்கள்.

மகரவிளக்கு காலத்தில் இந்த வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருவழிப்பாதையில் பத்கதர்கள் செல்லும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அழுதையிலிருந்து காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு மதியம் 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மாலை 4:30 வரை பக்தர்கள் செல்லலாம். இதற்கு முன்னர் இது 3:00 மணியாக இருந்தது. பெருவழிப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய்துள்ளது.

Tags: periyavalzhi pathaiAyyappan templetime increase in periiyvalzhi pathaiErumeliDevoteessabarimala
ShareTweetSendShare
Previous Post

ப்ரோ கபடி : கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற யு மும்பா!

Next Post

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies