நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!
Mar 15, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகையும், விளையாட்டுத் துறை அமைச்சருமான ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் “ஆடுதம் ஆந்திரா” திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜா உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்தான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. அதாவது, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, அருகில் இருந்த அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை கிரிக்கெட் விளையாடும்படி கூறினார்.

ஆனால், நடிகை ரோஜாவோ, ​​தனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்று கூறினார். உடனே, ரோஜாவை அழைத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்கு கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுத்தார். மேலும், ரோஜாவிடம் கிரிக்கெட் பேட்டை கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

எனினும், கிரிக்கெட் பேட்டை எப்படிப் பிடிப்பது, பந்தை எப்படி அடிப்பது என்று தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பேட்டை எப்படிப் பிடிப்பது, பந்தை எப்படி அடிப்பது, கிரீஸில் எப்படி நிற்பது என்று நடிகை ரோஜாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.

இதன் பிறகு, ஜெகன்மோகன் ரெட்டி சொல்லிக் கொடுத்தபடியே, ரோஜா பேட்டை பிடித்து பந்தை அடித்தார். முதலில் பேட்டை எப்படிப் பிடிப்பது என்றுகூட தெரியாமல் இருந்த ரோஜா, இப்படி பந்தை விளாசியதை பார்த்ததும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், அருகிலிருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கைதட்டி ரோஜாவை பாராட்டினர்.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நடிகையும் அமைச்சருமான ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: CricketAndraCM Jegan mohan reddyActress Roja
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது: பிரதமர் மோடி!

Next Post

காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா… பா.ஜ.க. பதிலடி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies