நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு : உண்மை கண்டறியும் சோதனை!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு : உண்மை கண்டறியும் சோதனை!

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அரசு தரப்பில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட சாகர் சர்மா,  மனோரஞ்சன், அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம்தேவி, லலித்ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோர் 5ஆம் தேதி வரை போலீஸ் காவலில் உள்ளனர்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரிடமும்  உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக டெல்லி  கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஹர்தீப் கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அரசு தரப்பில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. எதிர்த்தரப்பு வழக்கறிஞர்  ஆஜராகாததால் வழக்கு விசாரணையை ஜனவரி 2-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags: parlimentLok Sabhaparliment securityfact-finding testAdditional Sessions Court of Delhiparliment attack issue
ShareTweetSendShare
Previous Post

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: 1 மணிக்கு இறுதி ஊர்வலம்!

Next Post

பிரதமர் மோடி திருச்சி வருகை : 6 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies