மழையால் பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் தூய்மைப் பணி! - அண்ணாமலை அறிவிப்பு!
Sep 9, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழையால் பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் தூய்மைப் பணி! – அண்ணாமலை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 2, 2024 அன்று திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 2, 2024 அன்று, ரூ. 1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தமிழகம் வருகை தரவுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், சுகாதாரம் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, தமிழக பாஜக சார்பாக, ஸ்வச் பாரத் – தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம் நேற்று முதல் தூய்மை பணிகளை துவங்கிவிட்டோம்.

வரும் ஜனவரி 2, 2024 அன்று காலை 6 முதல் 8 மணி வரையில், தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம், திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது.

Our Hon PM Thiru @narendramodi avl is scheduled to visit Trichy on the 2nd of Jan 2024 to inaugurate the newly constructed terminal of Trichy airport, built at the cost of ₹1,200 Crores and to participate in several other events in Tamil Nadu.

Our Hon PM has always emphasised… pic.twitter.com/0JPJ2QTxhv

— K.Annamalai (@annamalai_k) December 29, 2023

2ஆம் தேதி தொடங்கி நமோ செயலியை ஒரு சிறப்பு திட்டமாக நமது மாநிலம் முழுவதும் எடுத்துச் சென்று அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தமிழக காஜக முன்னெடுக்கவுள்ளது.

இரண்டாவது கட்டமாக, பொங்கல் திருநாளுக்கு பிறகு, மழையால் பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்கள் முழுவதிலும் இந்த தூய்மைப் பணி தொடரவிருக்கிறது.

அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களும், பொதுமக்களும், கீழ்க்காணும் இணைப்பில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaitrichy
ShareTweetSendShare
Previous Post

குழந்தை ராமர் சிலையை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு!

Next Post

ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் மன்சூர் அலிகான்!

Related News

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies