2023 : இந்திய விமான துறையில் நிகழ்ந்தவை!
Sep 10, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 : இந்திய விமான துறையில் நிகழ்ந்தவை!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. புதிய முதலீடு விமான போக்குவரத்துத் துறையின் மீது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு விமான போக்குவரத்துத் துறையில் நடந்த நிகழ்வுகளைக் குறித்துப் பார்ப்போம்.

1. விமான போக்குவரத்து பயணிகள் அதிகரிப்பு :

2022-23 ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை 13.60 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் இது அதிகமாகும். இது உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டு வருவது உறுதியாகியுள்ளது.

2. மெகா ஆர்டர் :

ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 843 விமானங்களை வாங்குவதற்கான ஏர் இந்தியா நிறுவனம் ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் விமான வணிக சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய வலுவான இருப்பை மீண்டும் தக்க வைப்பதற்கான முயற்சியாக இந்த ஒப்பந்தம் உள்ளது என நிபுணர்கள் கூறினர்.

3. இன்டிகோ சாதனை :

அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 ஏ320 ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

4. Go First விமானச் சேவைக்கு இழப்பீடு :

வாடியா குழுமத்திற்குச் சொந்தமான Go First விமானச் சேவையை நிறுத்தப்போவதாகவும், திவால் நிலைத் தீர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இனி நிதிக் கடமைகளைத் தொடர முடியாது என்றும், கூறியது. அமெரிக்க நிறுவனமான பிராட் & விட்னியிடம் வாங்கிய பழுதடைந்த என்ஜின்கள் காரணமாக 50% இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

5. விமானத்தில் மது அருந்திய சர்ச்சை :

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். இச்சம்பவம் கிளப்பிய சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் ஆண் பயணி ஒருவர் கலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது.

இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் தனது மது விநியோகக் கொள்கையை மாற்றி அமைத்தது.

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

திருமணத்திற்கென விலை உயர்ந்த ஆடை அணிந்த பாலிவுட் பிரபலங்கள்

Next Post

2023-ம் ஆண்டு கவனம் ஈர்த்த முதல் 10 அரசியல்வாதிகள்!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies