குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “புதிய தீர்மானங்கள் மற்றும் இலக்குகளுடன் முன்னோக்கி பயணிப்பதற்கான தருணமே புத்தாண்டின் தொடக்கமாகும்.

இந்த 2024-ம் ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு நாம் தொடர்ந்து பங்களிப்போம். வளமான சமூகம் மற்றும் தேசத்தை கட்டமைக்கும் உறுதிமொழியுடன் புத்தாண்டை வரவேற்போம்.

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த தருணத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Warm New Year greetings to all! May the Year 2024 bring happiness, peace and prosperity for everyone. Let us welcome the New Year with a renewed commitment to contribute to inclusive and sustainable development.

— President of India (@rashtrapatibhvn) January 1, 2024

 

அதேபோல, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “இந்தியர்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இந்தியாவின் முழுமையான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் வகையில் உறுதியான அர்ப்பணிப்புடன் புத்தாண்டின் விடியலை வரவேற்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Greetings to every Indian for the New Year 2024!

May the New Year bring in peace, prosperity and happiness to each and everyone.

Let us embrace the dawn of the #NewYear with a resolute commitment to contribute towards wholesome progress and prosperity of Bharat.

— Vice President of India (@VPIndia) January 1, 2024

Tags: GreestDroupadi MurmuJagdeep DhankharPresidentVice Presidenthappy new year 2024
ShareTweetSendShare
Previous Post

2024 – தோனிக்கு முக்கியமான ஆண்டு – ஏன் தெரியுமா ?

Next Post

ராஜஸ்தானில் ‘பாலைவன சூறாவளி 2024’!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies